About us


நாங்கள் தூய பெருவிடை நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறோம். நாங்கள் கறிக்கோழி மற்றும் கட்டு சேவல்களை வளர்த்து வருகிறோம்.

முதலில் wholesale வியாபாரமாக இருந்து, தற்போது இல்லம் தேடி உங்களுக்கு நேரடியாகப் விற்பனை முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம்.

தற்போது, 1000 பெருவிடை கோழிகளை வளர்த்து வருகிறோம்.

உங்களின் அன்பும் ஆதரவையும் எதிர்நோக்கி.